NCTE ஆட்சேர்ப்பு 2024NCTE ஆட்சேர்ப்பு 2024

NCTE ஆட்சேர்ப்பு 2024. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலில் ஆலோசகர், மொழிபெயர்ப்பாளர் , போன்ற பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் 20.04.2024 அன்று நடக்கும் நேர்காணலில் நேரடியாக கலந்துகொள்ளலாம்.

அரசு வேலை

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE)

புது டெல்லி

கண்காணிப்பு மதிப்பீடு கற்றல் ஆலோசகர் – 2
(Monitoring Evaluation Learning Consultant MEL)

தொழில்நுட்ப ஆலோசகர் – 3
(Technical Consultant)

தரவு ஆய்வாளர் & மொழிபெயர்ப்பாளர் – 1
(Data Analyst & Interpreter)

தொடர்பு முன்னணி/ எல்லை ஆலோசகர் – 1
(Communications Lead / Outreach Consultant)

மொத்த காலியிடங்கள் – 7

MEL ஆலோசகர் – புள்ளியியல்/ பொருளாதாரம்/ உளவியல் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

தொழில்நுட்ப ஆலோசகர் – கணினி அறிவியல் சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

தரவு ஆய்வாளர் & மொழிபெயர்ப்பாளர் – புள்ளியியல் அல்லது பொருளாதாரம் சார்ந்த துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

தொடர்பு முன்னணி/ எல்லை ஆலோசகர் – MBA அல்லது பத்திரிகை & மக்கள் தொடர்பு/ ஆங்கிலம் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

ZOHO ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாட்டில் Product Marketers பணியிடங்கள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் பதவிக்கு ஏற்ப 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 60 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ரூ.75,000 – ரூ.1,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நாள் – 20.04.2024

நேரம் – காலை 11 மணி

G-7, துறை – 10,

துவாரகா,

புது தில்லி – 110 075.

நேர்காணலின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புView
அதிகாரபூர்வ இணையதளம்Click here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *