Home » வேலைவாய்ப்பு » தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,75,000

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,75,000

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,75,000

NDMA தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Senior Consultant (GLOF & LLOF) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனையடுத்து கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 1,25,000 முதல் Rs. 1,75,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Master’s degree in Geology, Civil Engineering, Geo-technical Engineering, Glaciology, Remote Sensing, or Disaster Management

வயது வரம்பு: அதிகபட்சமாக 60 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சர்ப்பில் அறிவிக்கப்பட்ட Senior Consultant (GLOF & LLOF) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 03.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: வேலைவாய்ப்பு செய்தியில் வெளியான நாளிலிருந்து 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதிகள், தொடர்புடைய பணி அனுபவத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர். அத்துடன் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top