NDRF ஆட்சேர்ப்பு 2024. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRF) சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு NDRF சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு விவரத்தை பற்றி காண்போம்.
NDRF ஆட்சேர்ப்பு 2024 !
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRF)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Administrative Officer
Hostel Warden- com-PT / Sports Instructor
Demonstrator
Sub-Instructor
Lower Division Clerk
Driver Mechanic
Multi Tasking Staff
Hindi Officer
சம்பளம் :
Rs. 18000 முதல் Rs. 81100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 10th,12th மற்றும் Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 27 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 ! Office Assistant மற்றும் Counsellor பணியிடங்கள் அறிவிப்பு – Rs.12,000 முதல் Rs.25,000 வரை மாத சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை :
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRF) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு தற்போதுள்ள CV மற்றும் உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
DIG(Estt), HQ NDRF,
6th Floor; NDCC-II Building,
Jai – Singh Road,
New Delhi -110001
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 18.04.2024.
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 15.06.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.