Home » வேலைவாய்ப்பு » NEEPCO மின்சாரக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 135 காலிப்பணியிடங்கள்!

NEEPCO மின்சாரக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 135 காலிப்பணியிடங்கள்!

NEEPCO மின்சாரக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 135 காலிப்பணியிடங்கள்!

வடகிழக்கு மின்சாரக் கழகம் லிமிடெட் (NEEPCO), நிறுவனத்தில் தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி காலியாக இருக்கும் 135 பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் ஆர்வமும் இருக்கும் வேட்பாளர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். neepco apprentice recruitment 2025 apply online

North Eastern Electric Power Corporation Limited (NEEPCO)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 54

சம்பளம்: மாதந்தோறும் ரூ.18000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Degree in Engineering or Technology from a recognized university.

காலியிடங்கள் எண்ணிக்கை: 34

சம்பளம்: மாதந்தோறும் ரூ.15000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma in Engineering or Technology.

காலியிடங்கள் எண்ணிக்கை: 27

சம்பளம்: மாதந்தோறும் ரூ.15000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Bachelor’s Degree in Arts (B.A), Science (B.Sc), or Commerce (B.Com).

காலியிடங்கள் எண்ணிக்கை: 20

சம்பளம்: மாதந்தோறும் ரூ.15000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Should have passed ITI in the relevant trade.

வடகிழக்கு மின்சாரக் கழகம் லிமிடெட் (NEEPCO) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் https://nats.education.gov.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 06.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2025

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம். neepco apprentice recruitment 2025 apply online

இதுபோன்ற பிற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top