கடந்த மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீட் தேர்வு முறைகேடு வழக்கு :
நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு :
இந்த நீட் தேர்வு முறைகேடு வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வு அடிப்படையிலான கவுன்சிலிங்கிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.
தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு? ஜூலை 1 முதல் அமல்? – தமிழ்நாடு அரசு அதிரடி!
மேலும் நீட் தேர்வு தொடர்பான புகார் குறித்து விளக்கமளிக்கும் படி தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அடுத்த விசாரணையை ஜூலைக்கு ஒத்திவைத்து