நீட் முதுநிலை தேர்வு தேதி வெளியீடு: கடந்த மே 5ம் தேதி நடந்த நீட்1 தேர்வில் குளறுபடி நடந்ததாக கூறி பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதனால் கடந்த ஜூன் 23ம் தேதி நடக்க இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி முன்னதாக ஜூன் 25 முதல் 27 வரை நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வும் மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவ முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நீட் முதுநிலை தேர்வு தேதி குறித்து தேசிய தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” சமீபத்தில் நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி முதுநிலை நீட் தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
Also Read: சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா – தொடங்கி வைத்த திமுக எம் பி கனிமொழி!!
ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு தேதியை தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் முதுநிலை நீட் தேர்வு 2 ஷிப்ட்டுகளாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தகுதிக்கான கட்-ஆஃப் தேதி ஆகஸ்ட் 15, 2024. 2024 ஆக தொடரும். இரண்டு ஷிப்டுகளில் தேர்வை நடத்துவது தொடர்பான கூடுதல் விவரங்கள் என்பிஇஎம்எஸ் இணையதளத்தில் https://natboard.edu.in
விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
இந்திய அணிக்கு பாராட்டு விழா 2024-
அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு
சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024
- Neet Exam 2024 latest news ↩︎