டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் கீழ் உள்ள தேசிய மின்-ஆளுமைப் பிரிவு (NeGD) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Onboarding Expert பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த negd recruitment 2025 apply online பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேவையான தகுதிகள் என்னென்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
National e-Governance Division (NeGD)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Onboarding Expert
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Master’s degree in Business Administration, Management, or any related field.
பணியமர்த்தப்படும் இடம்:
புது டெல்லி.
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் கீழ் உள்ள தேசிய மின்-ஆளுமைப் பிரிவு (NeGD), ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள Onboarding Expert பதவிக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரபூர்வ NeGD விண்ணப்ப போர்டல் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் வேலைவாய்ப்பு 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2025
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் negd recruitment 2025 apply online கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
மேலும் இதுபோன்ற அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ONGC இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை 2025! வருடத்திற்கு Rs.11.88 லட்சம் வரை சம்பளம்!
இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, ITI
India Exim Bank வேலைவாய்ப்பு 2025! 28 Manager Post! தகுதி: Degree
தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!
வேலூர் மாவட்ட DHS மையத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி!
Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Executive Post! சம்பளம்: Rs.30,000/-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025!இப்போதே விண்ணப்பியுங்கள்!