Breaking News: நேபாளத்தில் டேக் ஆஃப் செய்த விமானம் விபத்து: தற்போதைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் கோர விபத்துக்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது நேபாளம் அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளான நிலையில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் டேக் ஆஃப் செய்த விமானம் விபத்து
அதாவது, நேபாள நாட்டின் காத்மாண்டு என்ற பகுதியில் இருக்கும் திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போக்கரா என்ற நாட்டுக்கு இன்று காலை 11 மணி அளவில் புறப்பட ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் தயாராக இருந்துள்ளது. இந்த விமானத்தில் ஊழியர் குழு உட்பட 19 பேர் இருந்தனர். Plane crashes
அப்போது போக்கராவுக்கு செல்ல டேக் ஆஃப் செய்யும் போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்ததாக இப்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த விமானத்தை ஒட்டிய பைலட் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். airlines
Also Read: ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸின் வாகன உற்பத்தி தொழிற்சாலை – அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின் !
இதனை தொடர்ந்து விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான போது தீப்பற்றி எரிந்து சாம்பலானதால் அதில் பயணம் செய்த 19 பேர் உடல் கருகி இறந்திருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது மாதிரியான சம்பவங்கள் திரும்பும் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். nepal
CSK கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு
வேலை பார்க்கும் பெண்களுக்கு சூப்பர் திட்டம்
இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட்