நெட்வொர்க் இல்லாமல் போன் பேசுவது எப்படி?  அடேங்கப்பா இப்படியும் CALL பண்ணலாமா?நெட்வொர்க் இல்லாமல் போன் பேசுவது எப்படி?  அடேங்கப்பா இப்படியும் CALL பண்ணலாமா?

நெட்வொர்க் இல்லாமல் போன் பேசுவது எப்படி: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் கையில் செல்போன் இல்லாத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்போன் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்த மொபைல் மூலமாக மற்ற நபர்களுடன் தங்களது தகவல்களை பகிர்ந்து கொள்ள இன்டர்நெட் மிகவும் அவசியம்.

நெட்வொர்க் இல்லாமல் போன் பேசுவது எப்படி

ஒரு வேளை நீங்கள் இருக்கும் பகுதியில் நெட்வொர்க் இல்லாத போது அவசரமாக ஒரு நபருக்கு போன் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள். இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றும்.

அது எப்படி திமிங்கலம் நெட்வொர்க் இல்லனா போன்ல எதுவுமே ஒர்க் ஆகாதே, அப்புறம் எப்படி கால் பண்ண முடியும்? ஆனால் நெட்வொர்க் இல்லாமல் நம்மால் கால் பண்ண முடியும். அது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • இதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது  மடிக்கணினி அதாவது லேப்டாப்
  • உங்கள் ஏரியாவில் நெட்வொர்க் பிரச்சனை இருக்கும் போது லேப்டாப்பைத் திறந்து அதில் வாட்ஸ் அப்பை திறந்து வைக்கவும்.
  • வாட்ஸ் அப்பைத் திறந்த பிறகு முதலில் அழைப்பு செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு திரையில் தோன்றும் ஃபோன் கால் ஐகானின் அருகில் கிளிக் செய்தால், அது தொடர்பு பெயரைக் கேட்கும், ஆனால் எண்ணைக் கேட்காது. இப்படி செய்தால் நீங்கள் அழைக்க நினைக்கும் நபரின் எண்ணுக்கு அழைப்பு உடனடியாகச் செல்லும்.
  • மேலும் நீங்கள் அழைக்க விரும்பும் நபர்கள் வேறு நாட்டில் இருந்தாலும் கூட வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம்.
  • அப்படி அழைக்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் லேப்டாப்பில் கண்டிப்பாக இணைய இணைப்பு சேவை இருக்க வேண்டும்.
  • அதன்படி வாட்ஸ்அப் அழைப்பிற்காக முதலில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலியை லேப்டாப்பில் ஓபன் செய்ய வேண்டும்.
  • பின்னர் லேப்டாப் மூலம் வீடியோ காலிங் ஆப்ஷனை கிளிக் செய்த . Voice, Video Call என்பதில் கிளிக் செய்த பிறகு, (Audio Output Device, Microphone) ஆப்ஷனை ஏற்க வேண்டும்.
  • உங்கள் தொடர்புடன் குரல் அழைப்பில் பேசும்போது வீடியோ அழைப்பிற்கு மாறலாம்.
  • அதற்கு கால் பேசும்போது வீடியோ அழைப்பு ஐகானைக் கிளிக் செய்யவும். அதன்படி மற்றவர் சுவிட்சை ஏற்றுக்கொண்டால், நீங்கள் குரல் மற்றும் வீடியோவுக்கு மாறலாம்.

Also Read: தப்பி தவறிக்கூட இதெல்லாம் முகத்தில் பயன்படுத்தாதீர்கள்? சருமத்திற்கே ஆபத்தாக முடியலாம்!!

இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?

மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்

டீ குடித்தால் தலைவலி நீங்குமா?

விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *