புதிய நீதி தேவதை சிலை திறப்பு - என்னென்ன மாற்றங்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!புதிய நீதி தேவதை சிலை திறப்பு - என்னென்ன மாற்றங்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

புதிய நீதி தேவதை சிலை திறப்பு: பொதுவாக நீதிமன்றங்களில் ஒரு  நீதி தேவதை சிலை வைக்கப்பட்டு இருக்கும் என்பதை நாம் எல்லாரும் அறிவோம். அந்த சிலை கண்கள் கட்டப்பட்டு ஒரு கையில் தராசுடனும், இன்னொரு கையில் வாளுடனும் இருக்கும்.

இந்நிலையில் தற்போது புதிய நீதி தேவதை சிலையை நிறுவியுள்ளது. அதாவது, இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் உத்தரவின் பேரில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது.

புதிய நீதி தேவதை சிலை திறப்பு

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை தவிர்த்து, மரபிலிருந்து புதிய மாற்றமாக சிலையின் கண்களை திறந்த நீதி தேவதை சிலையானது தற்போது நிறுவப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பழைய நீதி தேவதையின் கையில் ஆயுதம் இருந்த நிலையில்,  தற்போது நிறுவப்பட்டுள்ள புதிய சிலையில் ஆயுதத்திற்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகத்தை நீதி தேவதை கையில் ஏந்தியபடி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு வரப்போகும் புது ஆபத்து – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

மேலும் சிலையின் கண்கள் திறந்து இருப்பது, அனைவரையும் சமமாகப்  பார்க்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதே போல் அரசியல் சட்டம் வன்முறை மூலம் அல்ல, நாட்டின் சட்டங்களின்படி நீதி வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்துகிறது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2025 வெளியீடு

பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் – 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?

சபரிமலைக்கு போகும் பக்தர்களே –  இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *