நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2024 ! NIACL 170 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு !நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2024 ! NIACL 170 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு !

NIACL சார்பில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி 170 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. Administrative Officers job vacancy

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Administrative Officers (Scale-I)

Accounts – 50

Generalists – 120

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 170

Rs.50,925 முதல் Rs.96,765 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Administrative Officers (Generalists) பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Administrative Officers (Accounts) பணிகளுக்கு Chartered Accountant (ICAI) / Cost and Management
Accountant துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்

SC/ST – 05 ஆண்டுகள்

OBC – 03 ஆண்டுகள்

PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்

PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்

(OBC) PwBD – 13 ஆண்டுகள்

Ex-Servicemen – As per Govt. Policy

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி சார்பில் அறிவிக்கப்பட்ட நிர்வாக அதிகாரி பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். new india assurance company limited recruitment 2024

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ! TNHRCEயில் தமிழ்நாடு அரசு டிரைவர் பணியிடங்கள் அறிவிப்பு !

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 10.09.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 29.09.2024

Preliminary Examination

Main Examination (Objective Test & Descriptive Test)

Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Phase-I Examination Centers in TN,

சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்.

Phase-II Examination Centers in TN,

சென்னை

ST / SC / PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs. 100/-

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs. 850/-

கட்டண முறை : ஆன்லைன்

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
ஆன்லைனில் விண்ணப்பிக்கapply now
அதிகாரப்பூர்வ இணையதளம்click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *