வருகிற புத்தாண்டை முன்னிட்டு இரவு 1 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டாஸ்மாக் கடை:
தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தருவதில் டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக அஜித் விஜய் படங்களுக்கு கிடைக்கும் கோடி வசூலை ஒரே நாளில் டாஸ்மாக் கடை தட்டி தூக்கி வருகிறது. அதுமட்டுமின்றி விஷேச நாட்களில் வழக்கத்தை விட கூடுதல் கோடியை ஈட்டி வருகிறது.
மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., இரவு 1 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு?.., அரசு அறிவிப்பு!!
இதனை தொடர்ந்து அரசுக்கு மேலும் வசூல் ஈட்டும் விதமாக இந்தியாவில் கோவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இரவு நேரங்களில் மதுக்கடைகள் இயங்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருவதை நாம் அறிவோம். இந்நிலையில் இது தொடர்பாக முக்கியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது புதுச்சேரியில், வருகிற புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு வரை மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உள்ளது.
மறைந்த மன்மோகன் சிங் ரேங்க் கார்டு லீக்.., அட.., 4ம் வகுப்பு வரை இவ்வளவு மார்க் தான் எடுத்தாரா?
அதன்படி, அன்று இரவு 11 மணிக்குப் பிறகு மதுபானங்களை விற்க விரும்பினால், அவர்கள் அரசாங்கத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வழக்கமான கடைகளுக்கு, 5000 ரூபாய் கட்டணமும், பார் வசதி இருக்கும் கடைகளுக்கு 10000 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி அரசு கூடுதல் மணி நேரம் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கி இருப்பதால் மதுபிரியர்கள் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய் உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
SUZUKI மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுஸுகி காலமானார்! அவருக்கு வயது 94
மக்களே எச்சரிக்கை.., ஜன.1ம் தேதி வரை கனமழை.., சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!!
மன்மோகன் சிங் மரணம்! டெல்லிக்கு செல்லும் முகஸ்டாலின்!!!!
கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!
TVK விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.., தீவிரமாக செயல்படும் தவெகவினர்!!