T20 wolrd cup 2024: உலக சாதனை படைத்த நியூசிலாந்து பவுலர் பெர்குசன்: உலக கோப்பை டி 201 போட்டி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. நாளை முதல் சூப்பர் 8 சுற்று ஆரம்பமாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று பப்புவா நியூ கினியா அணியுடன் நேருக்கு நேர் மோதியது நியூசிலாந்து அணி. இதில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக நியூசிலாந்து அணிக்காக பந்து வீசிய பெர்குசன் உலக சாதனையை படைத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது நேற்று நடந்த போட்டியில் பப்புவா நியூ கினியா அணி எதிராக பந்து வீசிய பெர்குசன் நான்கு ஓவர்களையும் மெய்டன் வாங்கி மூன்று விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இதனால் பப்புவா நியூ கினியா 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் நியூசிலாந்து அணிக்கு சேஸிங் செய்ய ஈசியாக அமைந்தது. இந்த வெற்றிக்கு வழி வகுத்தது பெர்குசன் காரணம் என்று நமக்கு தெரியும். இதே போல் கடந்த 2021ல் நடந்த பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் கனடாவின் சாத் பின் ஜாபர் என்பவர் நான்கு ஓவர்களில் ரன் ஏதும் இல்லாமல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை – போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அமைய உள்ள “மெகா விளையாட்டு நகரம்”
பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்?
மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு
T20 world cup 2024 latest news
↩︎