IND Vs NZ: நியூசிலாந்து டெஸ்ட் போட்டி 2024: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16ஆம் தேதி நடக்க இருந்த நிலையில், மழை குறுக்கே வந்து தடுத்தது. இதனை தொடர்ந்து, நேற்று டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
IND Vs NZ: நியூசிலாந்து டெஸ்ட் போட்டி 2024
இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் இது வரை எந்த அணியும் செய்யாத மோசமான சாதனையை செய்துள்ளது. அதன்பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி தங்களது அசாராதன ஆட்டத்தை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட 402 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரச்சின் ரவிந்தரா 134 ரன்கள் எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று இரண்டாவது இன்னிங்க்ஸை அதிரடியாக தொடங்கியது. சற்றுமுன் வரை, இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகை 2024 – அக்டோபர் 31ல் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!
தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதே போல் கேப்டன் ரோகித் சர்மா அரை சதம் அடித்து அவுட்டானார். அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலி, சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி வருகிறார்கள்.
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி
புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?