நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 - 46 ரன்னுக்கு 9 விக்கெட் - தடுமாறும் இந்திய அணி!நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 - 46 ரன்னுக்கு 9 விக்கெட் - தடுமாறும் இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெங்களூரில் நடக்க இருந்தது. ஆனால் நேற்று தொடர்ந்து விடாமல் கனமழை பெய்த காரணத்தால் போட்டி நடக்காமல் ரத்து செய்யப்பட்டது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024

இதனை தொடர்ந்து இன்று மழை சற்று ஓய்ந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து பல கனவுகளுடன் காலத்தில் இறங்கிய இந்திய வெறும்  46 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா 2(16), விராட் கோலி 0(9), சர்ஃபராஸ் கான் 0(3), ஜெய்ஸ்வால் 13(63), கே.எல்.ராகுல் 0(6), ஜடேஜா 0(6) என இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி –  விரைவில் பாமாயில் துவரம் பருப்பு? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

இதில் விராட் கோலி, சர்பராஸ் கான், ராகுல், ஜடேஜா ஆகிய 4 வீரர்கள் ‘டக்’ ஆகி வெளியேறியதால் கண்டிப்பாக போட்டி இந்திய அணி கையை விட்டு போவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2025 வெளியீடு

பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் – 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?

சபரிமலைக்கு போகும் பக்தர்களே –  இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *