வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024)வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024)

தற்போது வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) அறிவிப்பு. சிப்காட் போன்ற முக்கிய தொழில் நகரத்தில் நாளை முழு நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் அதற்கான தேவைகளே இன்றே செய்திட இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் Power Shutdown Update.

ஆசனெல்லிக்குப்பம், சேந்தமங்கலம், எஸ்.கொளத்தூர், திருமால்பூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பிஹெச்இஎல், ராணிப்பேட்டை, வானம்பாடி, அக்ராவரம், சேட்டிதாங்கல், தண்டலம், மற்றும் சிப்காட் சுற்றியுள்ள பகுதிகள்.

கலவை புதூர், கலவாய், நெட்டப்பாக்கம், டி.புதூர், மேல்நெல்லி, சென்னசமுத்திரம், பிண்டிதாங்கல், மாந்தாங்கல்,வெள்ளம்பி, பின்னத்தாங்கல், குட்டியம், மழையூர், கணியத்தாங்கல், அல்லாலச்சேரி, மேச்சேரி, அரும்பாக்கம், நால்.

விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், காவனூர் பாளையம், மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பி.கே.குப்பம் லத்தேரி, கே.வி குப்பம், பசுமாத்தூர், திருமணி, பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள்.

சைதாப்பேட்டை, வல்லார், ரங்காபுரம், சிஎம்சி காலனி, காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டார பகுதிகள். Power Cut News.

சேத்துக்கரை, செருவாங்கி, சாந்தப்பேட்டை, புதுப்பேட்டை, டெலிகாம்.

கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம் – நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் – ஐஎம்ஏ அதிரடி அறிவிப்பு!

வடகத்திப்பட்டி, பூஞ்சோலை, பள்ளிகொண்டா, தோளப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர்.

சின்னவரிகம், பெரியவரிகம், தோல் தொழிற்சாலை, ஓமராபாத், துத்திப்பேட்டை, ஆலஞ்சிக்குப்பம், மிட்டாலம், அண்ணா நகர்.

திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம். தும்பேரி.

கெத்தண்டபட்டி, ஆத்தூர், புதுக்கண்ணு, கொடையங்கி, சுகர்மில், ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர்.

வாணியம்பாடி டவுன், கேத்தண்டபட்டி, ஏலகிரி மலைகள், அம்பலூர், வேப்பம்பட்டு, பெருமாள்பேட்டை தம்மம்பேட்டை.

வெலக்கல்நத்தம், செத்தேரி அணை, மாலப்பள்ளி, அன்னசாகரம், ஜெயபுரம், வேல்பால்நத்தம். Power Outage Details.

Join WhatsApp Group

திருப்பத்தூர் நகரம், குறிசிலாப்பேட்டை, கோட்டை, சி ஆசிரமம், மடவளம், வெங்கலாபுரம், பொம்மிக்குப்பம், வீட்டு வசதி வாரியக் கந்திலி.

இன்று நேரலை செய்தி

கடலுக்கு செல்ல தடை – வெளியான முக்கிய அறிவிப்பு

ரூ.13.36 கோடி தள்ளுபடி – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மாமல்லபுரத்தில் களைகட்டும் கார்ட்டூன் பட்டங்கள் – குவியும் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *