தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் – பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் !
தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP…