மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா ? ஒரு பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறதா ?
விரைவில் மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா. தமிழக மாநகராட்சிகள் அவ்வப்போது விரிவாக்கம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒரு பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை இணைத்து மதுரை…