அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் செய்ய 50% கட்டணச்சலுகை – அமைச்சர் சிவசங்கர் அறிக்கை !
தமிழகத்தில் போக்குவரத்துத்துறையின் கீழ் செயல்படும் அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் செய்ய 50% கட்டணச்சலுகை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.…