சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் – அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் !
கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவில் சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் தற்போது இதனை விசாரித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது சபரிமலை…