டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு ! முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் ! முழு தகவல் இதோ !
டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு. வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.…