உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்கிறாரா? இணையத்தில் வெளியான முக்கிய தகவல்!!
தமிழ் சினிமாவில் நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் விளங்கி கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் இப்பொழுது விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்று சிறப்பாக செயலாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து நடக்க…