KGF பட ராக் ஸ்டாருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.., அனாமத்தா போன மூன்று உயிர்.., என்ன நடந்தது?
இன்றைய காலகட்டத்தில் எந்த விசேஷம் அல்லது நிகழ்ச்சியாக இருந்தாலும் பேனர் வைக்கும் பழக்கம் அதிகமாக நிலவி வருகிறது. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் போதும் 150…