செய்திகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36,000 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் !

தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில் இந்த காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். Tamil…

இன்றைய முக்கிய தமிழ் செய்திகள் 21.08.2024 !

தமிழகத்தில் இன்று நடந்த இன்றைய முக்கிய தமிழ் செய்திகள் 21.08.2024: உலக நியூஸ்/ கூகுள் தமிழ் நியூஸ்/ இந்திய சினிமா செய்திகள்/ நாட்டு நடப்பு செய்திகள்/ தமிழ்…

தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு – 861 காலி பணி இடங்கள் – தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு: TNPSC தேர்வாணையமானது தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப்…

இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஒரு…

ஐசிசியின் புதிய தலைவராகும் ஜெய்ஷா ? – தேர்வாகும் பட்சத்தில் இளம் வயதில் ICC பொறுப்பேற்கும் வாய்ப்பு !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஐசிசியின் தலைவராகும் புதிய ஜெய்ஷா, இதனை தொடர்ந்து இளம் வயதில் கிரிக்கெட் கவுன்சிலின் உயர்ந்த பதவியை அமர அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி – ஐஆர்சிடிசி விளக்கம்!

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி: ரயில்வேயில் தொடர்ந்து கொடுக்கப்படும் உணவில் சுத்தமாக இல்லை என்று பெரும்பாலான பயணிகள் புகார் கொடுத்து வருகின்றனர். அந்த…

ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு – திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பு – என்ன நடந்தது?

ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு: திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் ஆவின் பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. அந்த பால் பண்ணையில் நூற்றுக்கும் மேற்பட்ட…

சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி உத்தரவிட்டுள்ளது.…

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு – இனி ஆன்லைனில் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும்!

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 கோடியே 32 லட்சம் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதில் 23 லட்சம் மக்கள் விவசாய மின்…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: இந்த சம்பவத்தை செஞ்சது 8 பேரு? பிரபல ஜோசியர் கணிப்பு!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ள சம்பவம் தான் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு. உலகின் பல்வேறு…