TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு: TNPSC தேர்வாணையம் தமிழக அரசில் இருக்கும் காலிப்பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது டி.என்.பி.எஸ்.சி., அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அடுத்த ஆண்டு 2025ல் நடக்க இருக்கும் குரூப் தேர்வுகள் தொடர்பான தேர்வு திட்டம் (பிளானர்), சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு

அதன்படி, TNPSC குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு 2025 ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டு, வருகிற ஜூன் மாதம் 15ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியாகி, வரும் ஜூலை மாதம் 13ம் தேதி நடத்தப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்வ்யூ இருக்கும் தேர்வு

அறிவிப்பு தேதி: மே 07
தேர்வு தேதி: ஜூலை 21

இன்டர்வியூ இல்லாத தேர்வுகள்

அறிவிப்பு தேதி : மே 21
தேர்வு தேதி : ஆகஸ்ட் 4

டிப்ளமோ /ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான தேர்வு

அறிவிப்பு தேதி: ஜூன் 13
தேர்வு தேதி: ஆகஸ்ட் 27

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள்

அறிவிப்பு தேதி: ஜூலை 15
தேர்வு தேதி: செப்டம்பர் 28

மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது – அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

குரூப் 5ஏ தேர்வு

அறிவிப்பு தேதி: அக்டோபர் 07
தேர்வு தேதி: டிசம்பர் 21

மேலும் விபரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024 

விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 –  மவுனம் கலைத்த தமிழக முதல்வர்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *