NFL வேலைவாய்ப்பு 2024NFL வேலைவாய்ப்பு 2024

NFL வேலைவாய்ப்பு 2024. நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் என்பது ஒரு இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இதன் அடிப்படையில் NFL ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP GET JOB NOTIFICATION

நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (NFL )

மத்திய அரசு வேலை

மூத்த மேலாளர் (சந்தைப்படுத்தல்) – 03

மேலாளர் (சந்தைப்படுத்தல்) – 06

துணை மேலாளர் (SPU) – 01

உதவி மேலாளர்,

(SPU) – 01

சந்தைப்படுத்தல் – 01

நுண்ணுயிரியலாளர் – 01

மருத்துவம் அதிகாரி (மகப்பேறு மருத்துவம் & மகப்பேறு மருத்துவம்) – 01

ராஜ்பாஷா அதிகாரி – 04

மேற்கண்ட பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் MBA/PGDBM/PGDM, M.Sc. (Microbiology), MBBS Degree, Master’s Degree சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

RS.40,000 முதல் RS. 2,20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்.

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை புதிய ஆட்சேர்ப்பு 2024 ! Rs.35,900 முதல் Rs.1,13,500 வரை மாத சம்பளம் – Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் !

ஹைதராபாத், போபால், விஜயப்பூர், நங்கல் போன்ற பகுதிகளில் பணியமர்த்தப்படுவர்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 01.03.2024.

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி :15.03.2024.

மூத்த மேலாளர் (சந்தைப்படுத்தல்) பணிக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.1000/-

மற்ற அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பக்கட்டணம் – RS.700/-

SC / ST / PwBD / ExSM/ Departmental category விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL.

Personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now

மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

இந்த வாரம் வந்த வேலைவாய்ப்பு செய்திகள்

மருதமலை முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு 2024

SSC SI & CAPF ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *