NFSU ஆட்சேர்ப்பு 2024NFSU ஆட்சேர்ப்பு 2024

NFSU ஆட்சேர்ப்பு 2024. தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் குஜராத்தின் காந்திநகரில் அமைந்துள்ள ஒரு பொது சர்வதேச பல்கலைக்கழகம் ஆகும். இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

JOIN WHATSAPP GET JOB NEWS 2024

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் – NFSU.

உதவி பேராசிரியர் மருத்துவ உளவியல் (ASSISTANT PROFESSOR – CLINICAL PSYCOLOGY)

உதவி பேராசிரியர் சைபர் செக்யூரிட்டி & டிஜிட்டல் ஃபோரன்சிக்ஸ் (CYBER SECURITY & DIGITAL FORENSICS)

உதவி பேராசிரியர் மருத்துவ உளவியல் (ASSISTANT PROFESSOR – CLINICAL PSYCOLOGY) – 02.

உதவி பேராசிரியர் சைபர் செக்யூரிட்டி & டிஜிட்டல் ஃபோரன்சிக்ஸ் (CYBER SECURITY & DIGITAL FORENSICS) – 02.

உதவி பேராசிரியர் (ASSISTANT PROFESSOR INI ) – RS. 90,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

உதவி பேராசிரியர் (ASSISTANT PROFESSOR UGC) – RS.75,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

விரிவுரையாளர் (LECTURER) – RS.68,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

உதவி பேராசிரியர் மருத்துவ உளவியல் (ASSISTANT PROFESSOR – CLINICAL PSYCOLOGY) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் மருத்துவ உளவியல் துறையில் M.PHIL பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி பேராசிரியர் சைபர் செக்யூரிட்டி & டிஜிட்டல் ஃபோரன்சிக்ஸ் (CYBER SECURITY & DIGITAL FORENSICS) பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் Ph.D அல்லது M.SC, MCA, ME, M.TECH COMPUTER SCIENCE, CYBER SECURITY & DIGITAL FORENSICS துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பாண்டிச்சேரி JIPMER வேலைவாய்ப்பு 2024 ! ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

வரம்பு இல்லை.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

டெல்லி, இந்தியா.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

நேர்காணலின் போது தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்க்கண்ட பணிகளுக்கு 18.01.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் போது சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தார்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி தவறில்லாமல் பதிவு செய்ய வேண்டும்.

நேர்காணல் பற்றிய தகவல்கள் தங்களின் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.

மேலும் TA / DA நேர்காணலில் கலந்து கொள்வதற்கு வழங்கப்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *