தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பு 2024. NFSU என்பது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும். அதன் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் சார்பில் Teaching & Non Teaching பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Professor – 39
Associate Professor – 02
Assistant Professors – 04
Forensics Narcotics / NDPS – 02
Ballistics – 01
Cyber Security – 03
Digital Forensics – 06
DNA Forensics – 02
Forensic Psychology – 03
Nutrition Supplements Testing/ Food Forensics – 05
Forensic Accounting – 01
Multimedia Forensics – 02
Finance Officer – 01
சம்பளம் :
RS.56,100 முதல் RS.2,18,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2024 ! மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech, Ph.D , Master‟s degree in Forensic Psychology / Psychology / Criminology / Neuropsychology / Clinical Psychology / Investigative Psychology, MBA (Finance) / M.Com (Accountancy/Finance), Chartered Accountant போன்ற சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 14.03.2024.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 14 .04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
General / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.1000/-
SC/ST /PwBD / Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL.
Professors பணிக்கான அறிவிப்பு | VIEW |
Non Teaching பணிக்கான அறிவிப்பு | VIEW |
Finance Officer பணிக்கான அறிவிப்பு | VIEW |
மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரரபூர்வ அறிவிப்பை காணலாம்.