NFSU வேலைவாய்ப்பு 2024. தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம். குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்திநகரில் அமைந்துள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் தற்போது பணிபுரிய பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பல காலிப்பணியிடங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
NFSU வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
அமைப்பு:
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம்
பணியமர்த்தப்படும் இடம்:
குஜராத்
காலிப்பணியிடங்கள் பெயர்:
இணைப் பேராசிரியர் (ASSOCIATE PROFESSOR) – சட்டம்
உதவி பேராசிரியர்/விரிவுரையாளர் (ASSITANT PROFESSOR/LECTURER) – கணினி பயன்பாடுகள்,சட்டம்,தடயவியல் செவிலிய துறை
இளநிலை ஆராய்ச்சியாளர் (JUNIOR RESEARCH FELLOW)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
இணைப் பேராசிரியர் சட்டம் – 1
உதவி பேராசிரியர்/விரிவுரையாளர்,
கணினி பயன்பாடுகள்- 2, சட்டம்- 3, தடயவியல் செவிலிய துறை – 2
இளநிலை ஆராய்ச்சியாளர் – 1
மொத்த காலியிடங்கள் – 9
அமலாக்க இயக்குனரகம் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.1,50,000 வரை சம்பளம் !
தகுதி:
இணைப் பேராசிரியர் சட்டம் – சட்ட துறையில் டாக்ட்ரேட் (PhD) பட்டம் பெற்றிருக்கவேண்டும் மேலும் ஆராய்ச்சி அல்லது கற்பித்தலில் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
உதவி பேராசிரியர்/விரிவுரையாளர் – சம்பந்தப்பட்ட துறையில் டாக்ட்ரேட் (PhD) பட்டம் பெற்றிருக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
இளநிலை ஆராய்ச்சியாளர் – சட்டம்/சமூகவியல்/குற்றவியல் பணிகள் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
ஊதிய விபரம்:
இணைப் பேராசிரியர் – ரூ.1,94,000
உதவி பேராசிரியர்- டாக்ட்ரேட் (PhD) பட்டம் பெற்றவர்களுக்கு – ரூ.90,000/-
முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு – ரூ.75,000
உதவி விரிவுரையாளர் – ரூ.68,000/-
இளநிலை ஆராய்ச்சியாளர் – ரூ.25,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் நேரடியாக கலந்துகொள்ளலாம்.
நேர்காணல் விபரம்:
இடம் – தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், காந்திநகர், குஜராத்
நாள் – 16.01.2024
நேரம் – காலை 11.00 மணியளவில்
மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
தகவல்கள்:
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (National Forensic Sciences University),என்பது குசராத்தின் தலைநகர் காந்திநகரில் உள்ள பன்னாட்டுப் பல்கலைக்கழகம் ஆகும். து இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்திய நாடாளுமன்றத்தின் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய அரசு நிறுவனம் ஆகும். இது தடயவியல் மற்றும் புலனாய்வு அறிவியலை மட்டும் முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.