இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் NHAI 180000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி ஆலோசகர் மற்றும் உதவி ஆலோசகர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து தெரிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்கள் தெரிவிக்கப்பட்ட பணிக்கான அடிப்படை தகுதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அடிப்படை தகுதிகள் மற்றும் பணிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
NHAI 180000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !
நிறுவனம் | NHAI |
வேலை வகை | மத்திய அரசு வேலை 2024 |
காலியிடம் எண்ணிக்கை | 5 |
வேலை இடம் | Ministry of Road Transport |
தொடக்க தேதி | 11.09.2024 |
கடைசி தேதி | 10.10.2024 |
துறையின் பெயர் :
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Joint Advisor ,
Product Management ,
Solution Architecture ,
Training and Support
Asst. Advisor ,
Product Management ,
GIS
சம்பளம் :
Rs.1,10,000 முதல் Rs.1,81,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Bachelor’s degree in Science / Technology / Engineering / Business Administration பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மற்றும் GIS Specialist பணிகளுக்கு Master’s Degree in Traffic and Transportation
Planning / Urban Planning / Infra- planning / Geo-informatics / Remote Sensing துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! NTEP சார்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 48 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் மூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்புவதற்கு பின்பற்றப்படும் செயல்முறை ஆன்லைன் விண்ணப்ப போர்ட்டலில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேட்கப்பட்ட தகவல்களை சரியான முறையில் பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 10.10.2024 .
தேர்வு செய்யும் முறை :
ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு ரயில்வே வேலைவாய்ப்பு 2024
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஆட்சேர்ப்பு 2024
NTPC 250 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ
12ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரூ. 11,916 சம்பளம்
கரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2024