National Highways Authority of India அறிவிப்பின் படி இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் Manager வேலை 2025 மூலம் காலியாக உள்ள General Manager & Deputy General Manager பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் Manager வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: General Manager (Technical)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 30
சம்பளம்: Rs.1,23,100 முதல் Rs.2,15,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree in Civil Engineering from a recognized University / Institute;
வயது வரம்பு: அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Deputy General Manager (Technical)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 25
சம்பளம்: Rs.78800 முதல் Rs.209200வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree in Civil Engineering from a recognized University / Institute;
வயது வரம்பு: அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
TMB வங்கி Financial Officer வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: Interview !
விண்ணப்பிக்கும் முறை:
National Highways Authority of India சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பத்தின் முறையாக நிரப்பப்பட்ட பிரிண்ட்-அவுட் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ‘சரிபார்ப்புச் சான்றிதழ்’ மற்றும் கடந்த ஐந்து (05) ஆண்டுகளின் APAR/ACR இன் நகல்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
முகவரி:
Dy. General Manager (HR & Admn)-III
National Highways Authority of India
Plot No.G-5&6, Sector-10, Dwarka,
New Delhi-110075
விண்ணப்பக்க வேண்டிய தேதி:
ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 13.12.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 02.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்;
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் வேலை 2024! சம்பளம்: Rs.37,000/-
ITI படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2024! தேர்வு முறை: Walk-in-Selection !
சென்னை CSB வங்கியில் Full Stack Developer வேலை 2024! Qualifications: degree in computer science
தமிழக அரசில் Attendant வேலைவாய்ப்பு 2024! தகுதி: 8th Pass / Fail | 10th Pass / Fail !
12வது படித்தவர்களுக்கு தேசிய வேளாண்மை நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல் !
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை 2025! CWC 179 காலியிடங்கள் அறிவிப்பு !