NHAI ஆட்சேர்ப்பு 2024NHAI ஆட்சேர்ப்பு 2024

NHAI ஆட்சேர்ப்பு 2024. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கீழ் உள்ள ஆணையம். இது தேசிய நெடுஞ்சாலைகளின் மேலாண்மை, மேம்பாடு, பராமரிப்புக்கு பொறுப்பாகும். இங்கு கலியாகவுள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணிகளின் விவரங்களை கீழேகாணலாம். nhai recruitment 2024.

JOIN WHATSAPP CLICK HERE (GET JOB UPDATE)

அரசு வேலை

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

ஆலோசகர் (தோட்டம்) – Advisor(Plantation)

கூட்டு ஆலோசகர் (சுற்றுச்சூழல் மற்றும் தோட்டம்)- Joint Advisor(Environment & Plantation)

ஆலோசகர் (தோட்டம்) – 1

கூட்டு ஆலோசகர் (சுற்றுச்சூழல் மற்றும் தோட்டம்) – 17

ஆலோசகர் (தோட்டம்)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம், மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்களில் இணைச் செயலாளருக்கு சமமான அலல்து அதற்கு மேல் உள்ள நிலையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்க வேண்டும், வனவியல்/தோட்டக்கலை/சுற்றுச்சூழல்/விவசாயத் துறையில் 20 வருட அனுபவம் வேண்டும்.

Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024 ! 250 மூத்த மேலாளர் காலிப்பணியிடங்கள் !

கூட்டு ஆலோசகர் (சுற்றுச்சூழல் மற்றும் தோட்டம்)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம்,மத்திய/மாநிலத்திலிருந்து வன பாதுகாவலர் அல்லது துணை செயலாளர்/இயக்குனர் நிலையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்க வேண்டும், விவசாயம்/தோட்டக்கலை/சுற்றுச்சூழல்/வனவியல் துறையில் 15 வருட அனுபவம் மற்றும் காட்டில் நியாயமான அனுபவம் (வனவிலங்குகள் உட்பட) & சுற்றுச்சூழல் (CRZ உட்பட).

65 வயதிற்குள் இருக்க வேண்டும். NHAI ஆட்சேர்ப்பு 2024.

ஆலோசகர் (தோட்டம்) – ரூ.1,60,000 முதல் ரூ.1,75,000 வரை

கூட்டு ஆலோசகர் (சுற்றுச்சூழல் மற்றும் தோட்டம்) – ரூ.90,000 முதல் ரூ.1,25,000 வரை

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.

04.01.2024 அன்று 6 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

தகுதியானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். nhai recruitment 2024.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *