மத்திய அரசுக்கு சொந்தமான NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2024 சார்பாக துணை மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.07.2024. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் குறித்து காண்போம்.
நிறுவனம் | NHAI நெடுஞ்சாலைத்துறை |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலைகள் |
தொடக்க தேதி | 02.07.2024 |
கடைசி தேதி | 15.07.2024 |
தேசிய நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2024
துறையின் பெயர் :
இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Deputy Manager – ATMS & TMS
சம்பளம் :
CTC அடிப்படையில் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளின்படி மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு UGC அல்லது AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து B.E./ B.Tech. (Computer/Electronics /Electronics & telecommunication/ IT instrumentation /electrical அல்லது அதற்க்கு சமமான துறையில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
டெல்லி – இந்தியா
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட Deputy Manager – ATMS & TMS பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! 500 தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
Email முகவரி :
hr.nhipmpl@nhai.org
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 15.07.2024
தேர்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு :
எந்தவொரு வடிவத்திலும் பிரச்சாரம் செய்வது அல்லது செல்வாக்கை பயன்படுத்துவது வேட்பாளரின் விண்ணப்பத்தை தகுதி நீக்கம் செய்வதற்கு வழிவகுக்கும்.
மேலும் தேவையை பொருத்து விண்ணப்பதாரர்களின் அடிப்படை தகுதி வரம்பை உயர்த்துவதற்க்கோ அல்லது தளர்த்துவதற்கோ NHIPMPL உரிமையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
எம்பிளாய்மெண்ட் நியூஸ் தமிழ் | Click here |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.