Home » வேலைவாய்ப்பு » NHAI புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! Chief Operating Officer பணியிடங்கள் அறிவிப்பு – சம்பளம் Rs.2,80,000 வரை

NHAI புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! Chief Operating Officer பணியிடங்கள் அறிவிப்பு – சம்பளம் Rs.2,80,000 வரை

NHAI புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024

NHAI புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024. மத்திய அரசின் பொது துறை நிறுவனத்தில் Chief Operating Officer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP GET MORE JOBS

தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை லிமிடெட் (NHLML)

மத்திய அரசு வேலை

Chief Operating Officer

Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Post graduate with ‘M.Tech’ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.Tech / B.E சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NTPC Assistant Manager வேலைவாய்ப்பு 2024 ! RS. 60,000 முதல் RS. 1,80,000 வரை மாத சம்பளம் – நேர்காணல் மட்டுமே !

அதிகபட்ச வயது வரம்பு – 56 ஆண்டுகள்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து cover letter உடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

[email protected]

விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 23.02.2024.

விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி : 12.03.2024.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்VIEW

நியமனத்தின் ஆரம்ப காலம் 03 வருடங்களாக இருக்கும்.

தேர்வு செய்யப்பட்டவரின் செயல்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பணி நீட்டிக்கப்படலாம்.

மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top