மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையில் Advisor ஆட்சேர்ப்பு 2024 அறிவிக்கப்பட்துள்ளது. அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரபூர்வ இணையத்தளம், விண்ணப்பிக்கும் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
துறை | NHAI |
வேலை | Joint Advisor |
ஆரம்ப தேதி | 21.05.2024 |
கடைசி தேதி | 19.06.2024 BY 6 PM |
தேசிய நெடுஞ்சாலை துறையில் Advisor ஆட்சேர்ப்பு 2024
வகை:
அரசு வேலை
ஆணையம்:
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
பணிபுரியும் இடம்:
கொல்கத்தா, லக்னோ, ஜபல்பூர்
காலிப்பணியிடங்கள் விபரம்:
கூட்டு ஆலோசகர் சுற்றுச்சூழல் மற்றும் தோட்டம் – 3
(Joint Advisor Environment & Plantation)
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து அறிவியல் சார்ந்த துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
வனவியல் துறை, விவசாயம் அல்லது தோட்டக்கலை அல்லது சுற்றுச்சூழல் சார்ந்த துறைகளில் 15 வருடங்கள் வேலை அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
இப்பதவிக்கு மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/தன்னாட்சி அமைப்புகளிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளும் விண்ணப்பித்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு 65 வயது மிகாமல் இருக்கவேண்டும்.
சம்பளம்:
ரூ.90,000 முதல் ரூ.1,25,000 வரை விண்ணப்பதாரரின் தகுதிகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும்.
வேலையின் நோக்கம்:
சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த பிராந்திய அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளவும் ஒருங்கிணைக்கவும் (MoEF &CC).
மேலாண்மை தொடர்பான அனைத்து நிர்வாக விஷயங்களும் நெடுஞ்சாலை தோட்டங்கள், மரம் வெட்டுதல் பற்றிய தரவுத்தளத்தை கையாளுதல்.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
திட்டத்தை செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்குதல்.
தோட்டத்திற்கான தளம் சார்ந்த திட்ட முன்மொழிவை உருவாக்குதல் மற்றும் தணிப்பு திட்டங்கள் உருவாக்குதல்.
பயனுள்ள வகையில் தோட்ட முகவர்களுடன் ஒருங்கிணைக்கவும்
தோட்டத் திட்டங்களை செயல்படுத்துதல்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகார பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பங்களை 19.06.2024 அன்று வரை வரை சமர்ப்பித்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024
DIC சென்னை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வேயில் 1010 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
இந்திய மத்திய வங்கி பிசி மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு