நெடுஞ்சாலை துறை வேலைவாய்ப்பு 2024. NHAI – இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் என்பது 1995இல் இந்திய அரசாங்கத்தின்,சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கீழ் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். தற்போது இங்கு பொது மேலாளர் பதவிக்கான கலிப்பாணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம்,எண்ணிக்கை, தகுதி, சம்பளம் போன்ற விபரங்களை கீழே காணலாம்.
நெடுஞ்சாலை துறை வேலைவாய்ப்பு 2024
நிறுவனம்:
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
பணிபுரியும் இடம்:
புது டெல்லி
காலிப்பாணியிடம் பெயர்:
பொது மேலாளர் நில கையகப்படுத்துதல் & எஸ்டேட் நிர்வாகம் (General Manager Land Acquisition & Estate Management)
காலிப்பாணியிட எண்ணிக்கை:
பொது மேலாளர் நில கையகப்படுத்துதல் & எஸ்டேட் நிர்வாகம் – 2
தகுதி:
ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் 14 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். மேலும் மத்திய அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு துறையில் பே லெவல் 12ல் 4 வருடம் பணிபுரிந்த்திருக்கும் அதிகாரியாக இருக்கவேண்டும்.
FSSAI ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் 2,09,200 வரை சம்பளம் !
வயது தகுதி:
விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
மாதம் ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பபடிவத்தின் நகலை தபால் மூல அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 11.01.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 09.02.2024
தபால் அனுப்ப கடைசி நாள் – 26.02.2024
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
பொது மேலாளர் (HR & ADMN) – III,
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்,
பிளாட் எண்.ஜி5-&6, பிரிவு-10,
துவாரகா, புது தில்லி-110075.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.