தேசிய நலவாழ்வு குழுமம் ஆட்சேர்ப்பு 2024. திருவண்ணாமலை மாவட்டத்தில், தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பதவிகளை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழ காணலாம்.
தேசிய நலவாழ்வு குழுமம் ஆட்சேர்ப்பு 2024
வகை:
அரசு வேலை
அமைப்பு:
தேசிய நலவாழ்வு குழுமம்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியக்ரம் மருந்தாளர் – 1
(RBSK Phamacist)
தடுதரவு நுழைவு இயக்குபவர் – 1
(Block Data Entry Operator)
கல்வித்தகுதி:
மருந்தாளர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து மருந்தகத்தில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
தடுதரவு நுழைவு இயக்குபவர் – கணினி துறையில் இளங்கலை பட்டம் அல்லது வேறு இளங்கலை பட்டத்துடன் கணினியில் டிப்ளமோ பெற்றிருக்கவேண்டும்
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.
மருதமலை முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு 2024 ! 21 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
சம்பளம்:
மருந்தாளர் – ரூ.15,000/-
தடுதரவு நுழைவு இயக்குபவர் – ரூ.13,500/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து கல்வித்தகுதி சான்று, மதிப்பெண் சான்று சேர்த்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:
கௌரவ செயலாளர், துணை இயக்குனர் சுகாதார பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம், (District Health Society)
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 20.03.2024 அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
இந்த வாரம் வேலைவாய்ப்பு செய்திகள்
கோவா கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2024
NIEPMD சென்னை ஆட்சேர்ப்பு 2024
இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024