
NHPC India Limited ஆட்சேர்ப்பு 2024. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நீர்மின் நிறுவனம் சார்பில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு NHPC சார்பில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் குறித்து காண்போம்.
NHPC India Limited ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
National Hydroelectric Power Corporation Limited (NHPC Limited)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
ITI Apprenticeship – 39
Diploma Apprenticeship – 13
Graduate Apprenticeship – 5
சம்பளம் :
அரசு விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
C-DOT ஆட்சேர்ப்பு 2024 ! ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !
வயது வரம்பு :
குறைதபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
National Hydroelectric Power Corporation Limited (NHPC Limited) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :
Deputy General Manager (HR),
Parbati-II HE Project, Nagwain,
Distt.- Mandi,
Himachal Pradesh, Pin – 17512.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 15.04.2024.
விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 30.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.