NHSRCL அறிவிப்பின் படி தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை 2025 மூலம் காலியாக உள்ள AGM/JGM /DGM (TRANSPORT, SAFETY & MARKETTNG) போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
NATIONAL HIGH SPEED RAIL CORPORATION LTD. (NHSRCL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: AGM/JGM /DGM (TRANSPORT, SAFETY & MARKETTNG)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Parent pay plus deputation allowance & perquisites Company policy
கவி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
புதுடில்லி
இந்திய சூரிய ஒளி எரிசக்தி கழகத்தில் Manager வேலை 2025! சம்பளம்: Rs.2,80,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தரப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து PDF வடிவத்தில் மாற்றி மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்
E-Mail முகவரி:
mgrhr3dli@nhsrcl.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
அறிவிப்பின் தேதி : 17.12.2024
விண்ணப்பபடிவத்தை அறிவிப்பு தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
நீதிமன்றத்தில் Assistant வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: ஒரு டிகிரி
வங்கியில் Senior Analyst Officer வேலைவாய்ப்பு 2024! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் Assistant வேலை 2025! கல்வி தகுதி: 10th, 12th, Degree !
தமிழ்நாடு அரசில் 10வது படித்தவர்களுக்கு உதவியாளர் வேலை 2024! சம்பளம்: Rs.40,000/-
தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் கணினி ஆய்வாளர் வேலை 2024! சம்பளம்: Rs.60,000/-
தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.40,000/-