NIA வேலைவாய்ப்பு 2024. National Investigation Agency – NIA தேசிய புலானாய்வு முகமை, இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை விசாரணை மேற்கொள்ள இந்திய அரசால் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். இந்த அமைப்பில் கலிப்பாணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம்.
NIA வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
அமைப்பு:
தேசிய புலனாய்வு முகமை
பணிபுரியும் இடம்:
புது டில்லி
கலிப்பாணியிடத்தின் பெயர் & எண்ணிக்கை:
முதன்மை தகவல் அதிகாரி – 1
காவல்துறையில் மொத்தம் 60,244 காலி பணியிடங்கள்.., புதிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவத்தகுதி:
மாநில அல்லது மத்திய அரசாங்கத்தில் விளம்பரம் அல்லது பத்திரிக்கையாளர் பணிகளில் பத்தாண்டு அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளம்:
ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரை வழங்கப்படும்.
மேலும் தகவல் பெற அதிகாரபூர்வ அறிவிப்பை பாருங்கள்.
NIA பற்றிய சிறு தகவல்:
தேசிய புலானாய்வு முகமை அமைப்பின் கிளைகள் நாடு முழுவதும் 14 நகரங்களில் உள்ளது.பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை விசாரணை செய்வதற்கு மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது NIA இந்தியாவில் மத்திய தீவிரவாத தடுப்பு சட்ட அமலாக்க முகமையாக செயல்பட்டு வருகிறது.