NIA ஆய்வாளர் ஆட்சேர்ப்பு 2024. உள்துறை அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ பிரகடனத்தின் கீழ் மாநிலங்களின் சிறப்பு அனுமதியின்றி மாநிலங்கள் முழுவதும் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களை விசாரிக்க இந்த ஏஜென்சிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் மற்றும் துணை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளத. அதற்க்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
NIA ஆய்வாளர் ஆட்சேர்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
NIA – National Investigation Agency.
காலிப்பணியிடங்களின் பெயர் :
இன்ஸ்பெக்டர் (inspector)
துணை ஆய்வாளர் (sub inspector)
உதவி துணை ஆய்வாளர் (assistant sub inspector)
தலைமை காவலர் (head constable)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
இன்ஸ்பெக்டர் (inspector) – 43.
துணை ஆய்வாளர் (sub inspector) – 51.
உதவி துணை ஆய்வாளர் (assistant sub inspector) – 13.
தலைமை காவலர் (head constable) – 12.
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 119.
சம்பளம் :
இன்ஸ்பெக்டர் (inspector) – LEVEL 7 IN PAY MATRIX அடிப்படையில் மாத சம்பளமாக வழங்கப்படும்.
துணை ஆய்வாளர் (sub inspector) – RS. 35400 – RS. 1,12,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
உதவி துணை ஆய்வாளர் (assistant sub inspector) – RS. 29200 – RS. 92300 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தலைமை காவலர் (head constable) – RS. 25500 – RS. 81700 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
மேற்க்கண்ட அனைத்து பணிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கிரிமினல் வழக்கின் விசாரணை, உளவுத்துறை பணிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை போன்றவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாநில காப்பீட்டு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
வயது வரம்பு:
அதிகபட்சமாக 50 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
22.12.2023 அன்றிலிருந்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மூலம் இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். NIA ஆய்வாளர் ஆட்சேர்ப்பு 2024.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
சில குறிப்புகள்:
தேசிய புலனாய்வு முகமையின் முதன்மை ஆணை, குறிப்பாக பயங்கரவாதம், கிளர்ச்சி மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் கவனம் செலுத்தும்மேலும் தேசிய மற்றும் எல்லை தாண்டிய தாக்கங்களைக் கொண்ட குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர்வது போன்றவை. மேலும் NIA இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய வழக்குகளை விசாரிக்க அதிகாரம் பெற்றுள்ளது மற்றும் தேடுதல்கள், பறிமுதல்கள் மற்றும் கைதுகள், அத்துடன் ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகள், அவற்றின் உறுப்பினர்களின் தரவுத்தளத்தை பராமரிக்கும் அதிகாரத்தை இந்த அமைப்பு கொண்டுள்ளது.