நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (என்ஐஏசிஎல்) சார்பில் NIACL 500 உதவியாளர் வேலை 2025 மூலம் காலியாக உள்ள Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் இந்த பதவிகளுக்கு Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
NIACL 500 உதவியாளர் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
New India Assurance Company Limited (NIACL)
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Assistant ( உதவியாளர் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 500
சம்பளம் : Rs.40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : வேட்பாளர்கள் ஏதேனும் ஒரு துறையில் Degree பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 21 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
Ex-Servicemen – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதிலும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்
இந்திய உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs. 67,700/-
விண்ணப்பிக்கும் முறை :
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
NIACL உதவியாளர் அறிவிப்பு 2024 வெளியீட்டு தேதி : 03.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 17.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 01.01.2025
தேர்வு செய்யும் முறை :
Stage 1. Preliminary Exam (Online Objective Test)
Stage 2. Mains Exam (Online Objective Test)
shortlisted for Regional Language Test
விண்ணப்பக்கட்டணம் :
General/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs. 850/- (Application fee including Intimation Charges)
SC / ST / PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs. 100/- (Intimation Charges only)
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி : 10th, 12th, Degree !
CSB வங்கியில் Gold Loan Officer வேலை 2024! தகுதி: பட்டதாரி | பணியிடம்: சீர்காழி தமிழ்நாடு
இந்திய கடலோர காவல்படையில் 140 Assistant Commandant காலியிடங்கள் 2025 ! கல்வி தகுதி : Any Degree !