Home » வேலைவாய்ப்பு » மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.40,000/-

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.40,000/-

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை 2025

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சார்பில் மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Assistants பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது

New India Assurance Company (NIACL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 500

சம்பளம்: Rs.40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduation in any discipline from a recognized University

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்

SC/ ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்

PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்

(OBC) PwBD – 13 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

இந்தியா முழுவதிலும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 17.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 01.01.2025

Tier I (Preliminary) Online Examination: 27.01.2025

Tier II (Main) Online Examination: 02.03.2025

Tier I Online Examination (Preliminary Exam)

Tier II Online Examination (Main Exam)

Interview

ST/SC/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100/-

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.850/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top