Home » வேலைவாய்ப்பு » NIAMT தேசிய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-

NIAMT தேசிய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-

NIAMT தேசிய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-

niamt recruitment 2025: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தேசிய மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் (NIAMT) திட்ட கூட்டாளி ஆட்சேர்ப்பு 2025க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த வேட்பாளர்களை பணியமர்த்த ஒரு நேர்காணல் நடத்தப்படும். தகுதி அளவுகோல்கள், காலியிட விவரங்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறை உள்ளிட்ட NIAMT திட்ட கூட்டாளி ஆட்சேர்ப்பு 2025 காலியிடங்களின் முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் (NIAMT)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.E./B.Tech. or M.Tech. or Ph.D.

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

NIAMT Project Associate ஆட்சேர்ப்பு 2025 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு Physical Mode அல்லது ஆன்லைன் முறைகளில் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். மேலும் Physical Modeக்கு, விண்ணப்பதாரர்கள் தங்களின் பயோ-டேட்டா, சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் செல்லுபடியாகும் இந்திய அரசின் புகைப்பட ஐடியை மார்ச் 27, 2025 அன்று ராஞ்சியில் உள்ள நிர்வாகக் கட்டிடத்தில் நடைபெறும் நேர்காணலுக்கு வரவேண்டும்.

இதனை தொடர்ந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோ-டேட்டா, சான்றிதழ்கள்/மதிப்பெண் பட்டியல்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் செல்லுபடியாகும் புகைப்பட ஐடியை hociffpt.niamt.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 26, 2025 அன்று மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். இதனையடுத்து ஆன்லைன் நேர்காணலுக்கான இணைப்பு (Google Meet அல்லது Microsoft Teams) 27 மார்ச் 2025 அன்று அனுப்பப்படும்.

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 26 மார்ச் 2025 (மாலை 5:00 மணி)

நேர்காணல் தேதி: 27 மார்ச் 2025

Career Evaluation

Interview Performance

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் niamt recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top