NICL நிறுவன அறிவிப்பின் படி நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆட்சேர்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள 500 Assistants பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. nicl assistant recruitment 2024 notification
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
காலிப்பணியிடங்களின் பெயர் :
Assistants – 500
சம்பளம் :
நிறுவனத்தின் விதிகள் மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட உதவியாளர் பதவிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு – 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு – 30 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் சார்பில் உதவியாளர் பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
எஸ்பிஐ வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடம் !
முக்கிய தேதிகள் :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 24.10.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 11.11.2024
Date of Phase I online Examination – 30.11.2024
Date of Phase II online Examination – 28.12.2024
Downloading of call letters for examination – To be notified
தேர்வு செய்யும் முறை :
Preliminary Examination (Online)
Main Examination (Online)
shortlisted
Regional Language Test.
விண்ணப்பக்கட்டணம் :
SC/ST/PwBD/EXS வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 100/
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 850/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.