National Institute of Educational Planning and Administration NIEPA நிறுவனத்தில் கிளெர்க் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Lower Division Clerk (LDC) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NIEPA நிறுவனத்தில் கிளெர்க் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Lower Division Clerk (LDC)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: Rs.19,900 முதல் Rs. 63,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12th Class or its equivalent from recognized Board of University. (ii) Skill test norms only on Computer English Typing @35 W.P.M. or Hindi Typing @ 30 W.P.M. (Time allowed -10 mts) (iii) (35 wpm & 30 WPM corresponding to 10500 KDPH/9000KDPH on an average of 5 key depression for each word.)
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 27 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்தவர்களுக்கு முன்னுரிமை!
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட எழுத்தர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 25.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 14.02.2025
தேர்வு செய்யும் முறை:
Written test – Objective type test
Skill test – Typing test on computer
விண்ணப்பக்கட்டணம்:
ST/SC/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1000/-
Payment Mode : Online
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NPS Trust புதிய வேலைவாய்ப்பு 2025! General Manager காலியிடங்கள் அறிவிப்பு!
கனரா வங்கி SECURITIES LTD வேலைவாய்ப்பு 2025! தகுதி: Degree in Finance
அரசு வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 40K அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
தமிழக அரசில் சமுகப்பணியாளர் வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம்!
தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,12th,Diploma
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! 25 Executive post! சம்பளம்: Rs.1,60,000/-
BECIL நிறுவனத்தில் 170 அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: டிகிரி! சம்பளம்: Rs.28,000/-
RRB Group D வேலைவாய்ப்பு 2025! 32,438 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு தகுதி: 10வது தேர்ச்சி