NIEPMD சென்னை ஆட்சேர்ப்பு 2024NIEPMD சென்னை ஆட்சேர்ப்பு 2024

NIEPMD சென்னை ஆட்சேர்ப்பு 2024. பல குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு அதிகாரம் அளிக்கும் தேசிய நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது. தற்போது, இந்நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட நேரடி நேர்காணல் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET JOB UPDATES

பல குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு அதிகாரம் அளிக்கும் தேசிய நிறுவனம்

சென்னை

இளநிலை மேலாளர் வலை வடிவமைப்பாளர் (ஆலோசகர்) – 1
(Junior Manager Web Designer Consultant)

கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்

வெப் டிசைனிங்கில் 1 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

RITES Ltd வேலைவாய்ப்பு 2024 ! 1 லட்சத்தி 40 ஆயிரம் சம்பளம், டிகிரி போதும் விண்ணப்பிக்கலாம் வாங்க

விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்

ஒரு அமர்வுக்கு ரூ.375/-. (தோராயமாக மாதம் ரூ.30,000/-)

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்

இடம்: அறை எண்.95, 2வது தளம், NIEPMD, கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு, சென்னை – 603 112.

நாள் – 12.03.2024

நேரம்: காலை 11 மணி

பூர்த்தி செய்த விண்ணப்பபடிவம், புகைப்படம், மற்றும் தேவையான ஆவணங்கள் கொண்டு செல்லவேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ இணையதளம்View

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *