NIEPMD விரிவுரையாளர் வேலைவாய்ப்பு 2023. இந்திய அரசின் கீழ் தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனம் சென்னையில் இயங்கி வருகின்றது. இங்கு Lecturer in Clinical Psychology பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
NIEPMD விரிவுரையாளர் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு !
காலியாக இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
அமைப்பின் பெயர் :
NIEPMD – தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
Lecturer in Clinical Psychology ( மருத்துவ உளவியல் விரிவுரையாளர் ) பணியிடங்கள் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஒரு மருத்துவ உளவியல் விரிவுரையாளர் பணியிடங்கள் மேற்கண்ட அமைப்பில் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
உளவியல் , மருத்துவ உளவியல் போன்ற துறைகளில் அரசின் அனுமதியுடன் இயங்கும் பல்கலைக்கழகத்தில் M.Phil , PhD முடித்தவரகள் விண்ணப்பிக்கலாம்.
திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! உடனே விண்ணப்பிக்க லிங்க் இதோ !
வயதுத்தகுதி :
40 முதல் 56 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் மருத்துவ உளவியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அனுபவம் :
மருத்துவ கற்பித்தல் துறையில் இரண்டு ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் இருப்பவர்கள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
06.12.2023 வரையில் சென்னை NIEPMDல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். NIEPMD விரிவுரையாளர் வேலைவாய்ப்பு 2023.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் மருத்துவ உளவியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
2. மொபைல் எண்
3. மின்னஞ்சல் முகவரி
4. சாதி சான்றிதழ்
5. கல்வி சான்றிதழ்
6. அனுபவ சான்றிதழ்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
NIEPMD நிறுவனம் ,
முட்டுக்காடு ,
கிழக்கு கடற்கரை சாலை ,
கோவளம் ,
சென்னை – 603112 ,
தமிழ்நாடு ,
இந்தியா .
தேர்ந்தெடுக்கும் முறை :
நேரடி நியமனம் மூலம் NIEPMD நிறுவனத்தில் காலியாக இருக்கும் மருத்துவ உளவியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.