NIEPMD தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2024. (NATIONAL INSTITUTE FOR EMPOWERMENT OF PERSONS WITH MULTIPLE DISABILITIES) என்பது பல்வேறு குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான ஒரு தேசிய நிறுவனம் ஆகும். இதுவே ஆசியாவின் முதல் தேசிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான நேர்காணல் தேர்வு வருகிற ஜூலை 16 அன்று நடைபெற உள்ளது. இந்த பணிக்கு தேவையான கல்வி தகுதி, சம்பளம், வயது போன்றவற்றை கீழே காணலாம். niepmd recruitment 2024.
தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2024
நிறுவனம் :
NIEPMD ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனம்
பணியின் பெயர் :
ஆராய்ச்சி உதவியாளர் பணி (ஆலோசகர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
ஆராய்ச்சி உதவியாளர்(CP) – 1
ஆராய்ச்சி உதவியாளர் – 1
மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
ஆராய்ச்சி உதவியாளர்(CP) – இளங்கலை பட்டத்துடன் B.Ed SE / D.Ed SE பெற்றிக்க வேண்டும்.
ஆராய்ச்சி உதவியாளர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MSW பட்டம் பெற்றிக்க வேண்டும்.
முன் அனுபவம்:
ஆராய்ச்சி உதவியாளர் (CP) ஆலோசகர் பணிக்கு குறைந்தது ஒரு வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் திறமை மிக்கவராக இருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் எடிட்டிங், அப்ளிகேஷன், தொகுப்பு போன்றவை தெரிந்திருக்க வேண்டும். Jobs 2024.
தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் மாதம் Rs.13,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
ஆராய்ச்சி உதவியாளர் ஆலோசகர் பணிக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் திறமை மிக்கவராக இருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் எடிட்டிங், அப்ளிகேஷன், தொகுப்பு போன்றவை தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்:
ஆராய்ச்சி உதவியாளர் (CP) ஆலோசகர் – ரூ. 24,000/- மாத சம்பளம்.
ஆராய்ச்சி உதவியாளர் ஆலோசகர் – ரூ. 40,000/- மாத சம்பளம்
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணலுக்கு வரும்போது கீழ்காணும் ஆவணங்களுடன் வரவும்.
தேவையான ஆவணங்கள்:
அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய கையெழுத்திட்ட நகல் சான்றிதழ்கள்( Self Attested Xerox Copy of Certificates)
பாஸ் போர்ட் சைஸ் போட்டோ- 2
ஆதார் கார்டு அல்லது ஏதேனும் புகைப்பட அடையாள அட்டை.
இத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
NIEPMD (ரூம் நம்பர்: 84, 2 வது தளம், NIEPMD(D))
கிழக்கு கடற்கரை சாலை,
முட்டுக்காடு,
சென்னை– 603 112.
தேதி & நேரம்: 16.07.2024 அன்று காலை 11 மணி.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
குறிப்பு :
அதிகாரபூர்வ அறிவிப்பை தெளிவாக படித்து அதில் உள்ள அனைத்தையும் பின்பற்றவும்.
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024
ICSIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2024