NIFT நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! பேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மத்திய அரசு வேலையில் சேர உடனே விண்ணப்பியுங்கள் !NIFT நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! பேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மத்திய அரசு வேலையில் சேர உடனே விண்ணப்பியுங்கள் !

NIFT நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT)

மத்திய அரசு வேலை

Machine Mechanic

Stenographer Gr.-III

Assistant Warden (Female)

Assistant (F&A)

Nurse (Female)

Assistant (Admin)

Junior Assistant

Library Assistant

Lab Assistant

மாத சம்பளமானது Level-2 மற்றும் Level-4 அடிப்படையில் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 10th, Diploma, Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ரேபரேலி – உத்தரபிரதேசம்

ஒளிபரப்பு பொறியியல் துறை ஆட்சேர்ப்பு 2024 ! தேர்வு இல்லாமல் தேரடியாக பணி நியமனம் – கல்வி தகுதி மற்றும் சம்பள விபரம் !

மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

National Institute of Fashion Technology,

NIFT Campus, Doorbhash Nagar,

Raebareli-229010.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 30.03.2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 20.05.2024

Written test

Skill test

Competency test மூலம் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.

General / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.500/-

SC / ST / PHP / Exserviceman / Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL.

விண்ணப்பதாரர்கள் தங்களின் சரியான மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

எழுத்து தேர்வு / திறன் சோதனை ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக எந்தவொரு வேட்பாளருக்கும் TA/DA செலுத்தப்படாது.

குறிப்பிட்ட நேரத்திற்குள் விண்ணப்பத்தை அனுப்பாவிட்டால் அதற்காக NIFT பொறுப்பேற்காது.

எந்த காரணமும் கூறாமல் ஆட்சேர்ப்பின் முழு செயல்முறையையும் ரத்து செய்யும் உரிமை NIFTக்கு உள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *